pondicherry புதுச்சேரியில் 9 வயது சிறுமி சடலமாக மீட்பு! நமது நிருபர் மார்ச் 5, 2024 புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 வயது சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.